Try FreedomBox in the public cloud
எச்சரிக்கை: பொது மேகக்கட்டத்தில் இயங்கும் ஒரு ஃப்ரீட்ம்பாக்ச் சேவையகம், வீட்டில் உங்கள் சொந்த வன்பொருளில் இயங்கும் ஒரு ஃப்ரீடோம்பாக்ச் அதே சட்ட மற்றும் தனியுரிமை பாதுகாப்புகளை வழங்காது. சோதனை நோக்கங்களுக்காக மட்டுமே பின்வருவனவற்றைப் பயன்படுத்தவும். மேலும் அறிக .